ருத்ர தாண்டவம் பட இயக்குனர் மோகன் ஜி அவர்களின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Mohan G in Upcoming Movie Update : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மோகன் ஜி. பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர் தன்னுடைய அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ருத்ர தாண்டவம் இயக்குனர் மோகன் ஜி அடுத்த படம் பற்றி வெளியான அறிவிப்பு - ஹீரோ யார் தெரியுமா?? இதை எதிர்பார்த்திருக்க மாட்டீங்க.!!

இதுவரை இவரது இயக்கத்தில் வெளியான மூன்று படங்களில் ஹீரோவாக ஷாலினியின் சகோதரரும் நடிகருமான ரிச்சர்ட் நடித்து வந்தார். இந்த நிலையில் தற்போது இவர் இயக்கும் படத்தில் இயக்குனர் செல்வராகவன் ஹீரோவாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் இப்படத்தின் தலைப்பு மற்றும் பல தகவல்கள் வெகு விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ருத்ர தாண்டவம் இயக்குனர் மோகன் ஜி அடுத்த படம் பற்றி வெளியான அறிவிப்பு - ஹீரோ யார் தெரியுமா?? இதை எதிர்பார்த்திருக்க மாட்டீங்க.!!