சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16ம் தேதி நடந்த கூட்டத்தில் நடிக௫ம், எம்.எல்.ஏ வும் ஆன க௫ணாஸ் பேசுகையில், முதல்வர் பழனிசாமி என்னை பார்த்து பயப்படுகிறார் என்றும், காவல்துறை அதிகாரியிடம், யூனிபார்மை கழட்டிவிட்டு என்னோடு மோத தயாரா என்றும் சவால் விட்டு சர்ச்சையில் சிக்கினார்.

இது தொடர்பாக, கொலைமிரட்டல், கொலை முயற்சி, வன்முறை தூண்டுதல் என 8 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று காலை கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here