Mixed Vegetable Sandwich : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Dinner Ideas, Easy Recipe

Mixed Vegetable Sandwich :

தேவையான பொருட்கள்:

கோதுமை பிரட் ( டோஸ்ட் செய்தது) – 8,
வெங்காயம் – 1,
குடைமிளகாய் – 1,
கேரட் – 1,
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்,
சீஸ் – 1/2 கப்,
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

1) ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, நறுக்கிய குடைமிளகாய் மற்றும் கேரட்டை போட்டு வதக்க வேண்டும்.

2) பின்னர் அதில் மிளகாய் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு போட்டு 3-4 நிமிடம் வதக்கி, இறக்கி விட வேண்டும்.

தளபதி 63 இரட்டை வேடத்தில் இப்படியொரு ஸ்பெஷலா? முதல்முறை விஜய் செய்யும் விஷயம்!

3) பிறகு அதில் துருவிய சீஸை போட்டு, ஒரு முறை கிளறி விட வேண்டும். பின்பு பிரட்டை வைத்து, அதன் மேல் வதக்கிய காய்கறிகளை வைத்து, அதன் மேல் மற்றொரு பிரட்டை வைக்க வேண்டும்.

4) இதேப் போன்று அனைத்து பிரட் துண்டுகளையும் செய்ய வேண்டும். பின் அந்த சாண்ட்விச்சை ஒரு பேனில் லேசாக எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

5) சத்தான மிக்ஸ்ட் வெஜிடேபிள் சாண்ட்விச் ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here