Mithra Kurian Latest Photos
Mithra Kurian Latest Photos

காவலன் படத்தில் அசின் தோழியாக நடித்த நடிகையின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Mithra Kurian Latest Photos : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் காவலன். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக அசின் நடித்து இருந்தார். அசினுக்கு தோழியாக படம் முழுவதும் வலம் வந்தவர் மித்ரா குரியன்.

டி. ராஜேந்திரனுக்கு இவ்வளவு அழகான மருமகளா? – முதல் முறையாக வெளியான குடும்ப புகைப்படம்.!

இவர் இந்த படத்திற்கு பிறகு புத்தனின் சிரிப்பு, நந்தனம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். பின்னர் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்ட இவருக்கு ஒரு குழந்தை உள்ளது.

தற்போது இவர்களின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Mithra Kurian Latest Photos
Mithra Kurian Latest Photos
Mithra Kurian Latest Photos
Mithra Kurian Latest Photos