Mirchi Vijay

Mirchi Vijay Marriage : தொகுப்பாளர் விஜய்க்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சின்னத்திரையில் புதியதாக தொடங்கப்பட்ட கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் மிர்ச்சி விஜய்.

இவர் தான் விசாகனின் முதல் மனைவியா? – வைரலாகும் புகைப்படம்.!

அதுமட்டுமில்லாமல் இவர் சிறந்த பட்டிமன்ற பேச்சாளரும் கூட என்பது நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான்.

சமீபத்தில் மிர்ச்சி விஜய்க்கு திருமணம் என தகவல்கள் வெளியாகி வைரலாகி இருந்தன. அதன்படி அவருக்கு தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது.

அந்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Mirchi Vijay Marriage

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.