மிர்ச்சி சிவா நடிப்பில் அடுத்ததாக வெளியாக போகும் படம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது

Mirchi Siva in Idiot Release : தில்லுக்குதுட்டு இரண்டு பாகங்களைத் தொடர்ந்து இயக்குனர் ராம் பாலா இயக்கத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள படம் இடியட்.

விநாயகர் எழுதிய மகாபாரதம்.!

மிர்ச்சி சிவா நடிப்பில் இம்மாதம் வெளியாக போகும் படம் - வெளியான அதிரடி தகவல்.!!

கலகலப்பான காமெடி மற்றும் ஹாரர் படமாக உருவாகி உள்ள இடியட் படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார்.ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டைன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ஊர்வசி, அக்சரா கவுடா ,மயில்சாமி, கருணாகரன்,ரவிமரியா, ஆனந்தராஜ், சிங்கம் முத்து, RNR மனோகர் , கிங்ஸ்லி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

என்னை அடிக்க ஒரு படையே வந்தாங்க – Director Gowthaman Emotional Speech | Adangamai Audio Launch | KD

விக்ரம் செல்வா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ராஜா பட்டாசார்ஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் .படத்தொகுப்பினை மாதவன் கவனிக்கிறார். கலை இயக்கம் வித்தேஷ் .சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இம்மாதம் இடியட் திரைப்படம் திரைக்கு வருகிறது.

தொழில்நுட்பக்குழு :
இயக்கம் : ராம் பாலா
ஒளிப்பதிவு : ராஜா பட்டாசார்ஜ்
இசை :விக்ரம் செல்வா
தயாரிப்பு :ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டைன்மெண்ட்
கலை இயக்கம் :வித்தேஷ்
படத்தொகுப்பு :மாதவன்
விளம்பர வடிவமைப்பு :
ஆடை வடிவமைப்பு :பவான்
நிர்வாக தயரிப்பு :சித்தார்த் ரவிபதி
நடனம் : சாண்டி
பாடல் வரிகள் : மணி அமுதவன்
மக்கள் தொடர்பு: ரியாஸ் கே அஹ்மத் , நிகில் முருகன்