Mirabilis Jalapa : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Mirabilis Jalapa :

# மந்தாரை இலைகளைச் சேர்த்து ஈக்குகளால் உணவு சாப்பிட பயன்படும் இந்த இலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி இரத்தவாந்தி போன்றவற்றிற்கு மந்தாரை மொக்குகள் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

# மசக்கை நீங்கி பசி உண்டாக மந்தாரை இலையை காய வைத்து பொடி செய்து 2 சிட்டிகை அளவை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர மசக்கை நீங்கி பசி எடுக்கும்.

# மந்தாரை மலரின் மொட்டுகளை கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை கலந்து கொடுக்க வாந்தி குறையும்.

# இரண்டு கிலோ எடைக்கு மந்தாரை மொக்குகள் சேகரித்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும் இந்த நீரை காலையிலும் மாலையிலும் குடித்து வந்தால் பெரும்பாடு, உதிரப்போக்கு நோய்க்கும் மிகச்சிறந்தது.

# மந்தாரை மரத்தின் பட்டையை 20 கிராம் அளவுக்கு சேகரித்து நன்கு இடித்து நீர் விட்டு அரை டம்ளராகச் சுண்டக் காய்ச்சிக் குடித்தால் அஜீரணத்தால் வரும் பேதி நின்று உடல் நலம் பெறும்.

# மந்தார மரங்களின் சிவப்பு நிற மலர்களை சேகரித்து தூளாக்கி சர்க்கரை சேர்த்து ஒரு சிட்டிகையளவு தேன் கலந்து உண்டால் மலச்சிக்கல் அகன்று தாராளமாக மலம் கழியும்.

# மேலும் ரத்தமூலம் சிறுநீர்த்தாரையில் புண் போன்றவற்றையும் நன்கு குணப்படுத்தும்.

# மந்தாரை இலைகள் வாதநோய், கக்குவான் இருமல், ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி, கால்வலி, தசைபிடிப்பு தொடர்புடைய வலிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here