Minsara Khanna Heroine Photo

மின்சார கண்ணா பட நாயகியின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Minsara Khanna Heroine Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

விஜய் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படங்களில் ஒன்று மின்சார கண்ணா. கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

அவங்க ஆட்டத்தை பார்க்க ஆர்வமா இருக்கேன் : காத்திருக்கிறார் கோலி

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தவர் மோனிகா காட்சில்லா. திரையுலகை சேர்ந்த பிரபலம் ஒருவரை திருமணம் செய்து கொண்ட இவர் ஒரே வருடத்தில் அவரை விவாகரத்து செய்தார்.

முறுங்ககாய்க்கு Copyright Rights நான் தான் வாங்கிறேனா? – கலாய்த்த K.Bhagyaraj | Murungakkai Chips

விவாகரத்துக்குப் பிறகு படங்களில் நடிக்க கவனம் செலுத்தினார். ஆனால் பெரிய அளவில் வாய்ப்புகள் அமையாததால் சின்னத்திரை சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். தற்போது இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.