Minsara Kanna Heroine Photo Viral on internet - Here is the Atttachment | Kollywood Cinema news | Tamil Cinema News | Monika Latest Photo
மின்சார கண்ணா பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக்காகியுள்ளது.

Minsara Kanna Heroine Photo : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று மின்சார கண்ணா. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மெர்சல், சர்கார் என விஜய் படங்கள் எதுவுமே லாபம் இல்ல – பிரபல விநியோகிஸ்தர் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்.!

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தவர் மோனிகா. இப்படத்திற்கு பிறகு வேறெந்த படத்திலும் தலைகாட்டாத அவர் பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்தும் பெற்றார்.

தற்போது இவர் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Minsara Kanna Actress

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.