Milk Tips
Milk Tips

Milk Tips :

பாலுடன் இதை சேர்த்து சாப்பிட்டால் ஆபத்தா? தெரியுமா, உங்களுக்கு?

கால்சியம் சத்து நிறைந்த பாலுடன் சில உணவுகளை சேர்ந்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் அது ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

1) தர்பூசணி சாப்பிட்ட பிறகு பால் குடித்தால், வாயுத்தொல்லையை ஏற்படுத்தும்.

2) பாலுடன் வாழைப்பழத்தைச் சேர்த்துச் சாப்பிட, உடலில் சளி அதிகம் தேங்கும்.

3) மீன் மற்றும் பாலை ஒன்றாக எடுத்துக்கொள்ளும்போது, ரத்த ஓட்டம் பாதிப்பு அடையும். ரத்தம் கெட்டுப்போய், உடலின் நுண்ணியப் பாதைகள் அடைக்கப்படுகின்றன.

4) கீரையும் பாலுடன் சேர்த்து சாப்பிடக் செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

5) பால் மற்றும் முட்டை இரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால், செரிமானப் பிரச்னைகள் ஏற்படும்.

6) பாலுடன் சேர்த்து சாப்பிடக் கூடாதவை… பழங்கள், இறைச்சி, தேங்காய், வால்நட், யோகர்ட், முட்டை, கொள்ளு, பருப்புகள், காய்கறிகள். பாலோடு இவை சேரும்போது, செரிமானத்துக்கான நொதிகளுக்கு தொந்தரவைத் தந்து, பல பிரச்னைகளை ஏற்படுத்திவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here