Milir Movie First Look
Milir Movie First Look

அழுக்கு உடை, கண்ணில் காயம் என பார்க்கவே படு பயங்கரமாக இருக்கும் ஐஸ்வர்யா தத்தாவின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

Milir Movie First Look : தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா.

இந்த படத்தை தொடர்ந்து அவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் வீட்டில் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு எதிர்ப்பு என இரண்டையும் சரிசமமாக பெற்றார்.

இதுக்கு நீங்க ட்ரஸ் இல்லாமலே இருக்கலாம் – நடிகையை விளாசிய நெட்டிசன்கள்.!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஆனால் இன்னும் எந்த ஒரு படமும் ரிலீஸ் ஆகவில்லை.

இந்த நிலையில் தற்போது இவர் நடித்து வரும் மிளிர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சூர்யாவுடன் புதிய படம்.. இயக்குனர் பாண்டிராஜ் கொடுத்த அசத்தலான தகவல் – ஆதாரத்துடன் இதோ!

கண்ணில் காலம் அழுக்கு உடை என தரப்பில் மிரட்டலாக போஸ் கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா தத்தா. இந்தப் படத்தை இயக்குனர் நாகேந்திரன் இயக்கியுள்ளார்.

தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் பா ரஞ்சித் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.