Miga Miga Avasaram Movie Release Postponed | Tamil Cinema | Kollywood CInema News | Suresh Kamatchi | Tamil Cinema News | MMA
அவார்ட் வாங்க வேண்டிய படத்துக்கு தியேட்டர் இல்ல என சோதனை எல்லாம் தமிழ் சினிமாவில் மட்டும் தான் நடக்கும்.

Miga Miga Avasaram Movie Release : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் திரைக்கு வருகின்றன. அதில் கமர்ஷியலான படங்களுக்கு மட்டும் தான் தியேட்டர்கள் அதிகளவில் கிடைக்கின்றன. நல்ல படங்களா? இல்லையா? என்பதெல்லாம் அடுத்தது தான்.

தற்போது பெண் போலீஸ்கள் பற்றிய கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் மிக மிக அவசரம்.

படத்தை பார்த்த பத்திரிகையாகள், பிரபலங்கள் என பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். விருதுக்கு ஏற்ற படம் என்கின்றனர்.

தல அஜித்தின் மச்சானா இவர், அஜித்துக்கே சவால் விடுவார் போல இருக்கே – திரௌபதி ஃபர்ஸ்ட் லுக்.!

ஆனால், கால கொடுமை நாளை இப்படம் வெளியாக இருந்த நிலையில் படத்திற்கு போதுமான அளவில் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இதனால் இப்படம் மீண்டும் தள்ளி போயுள்ளது. இது படக்குழுவை அதிர்ச்சியாக்கியுள்ளது.

கமர்சியல் படங்களுக்கு நிகரான வரவேற்பை மக்கள் கொடுக்க தயாராக இருந்தாலும் தியேட்டர் உரிமையாளர்கள் கொடுக்க தயாராக இல்லை என்பது தான் நிசப்தமான உண்மை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.