Mia Khalifa Shocking Video : Do You Accept This?? | Actress mia Khalifa Gallery | Kollywood Cinema News | Tamil Cinema News
ஆபாச பட நடிகை மியா கலீபா ஷாக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளார்.

Mia Khalifa Shocking Video : ப்ளூ பிலிம் எனப்படும் ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் மியா கலீபா. இது போன்ற படங்களால் மியா கலீபா இதுவரை பல மில்லியன் டாலர்களை சம்பளமாக பெற்றிருப்பார். ஒவ்வொரு படத்திற்கும் ஏராளமாக சம்பளம் வாங்கி இருப்பார் என்று தான் ரசிகர்கள் எண்ணி வந்தனர்.

ஆனால் இவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் இதுவரை ஆபாச படங்களின் மூலமாக தான் சம்பளமாக $12,000 டாலர் தான் சம்பாதித்து இருப்பதாக கூறியுள்ளார்.

$12,000 டாலர் என்பது இந்திய மத்தியில் வெறும் 8.5 லட்சம் ரூபாய் தான் என்பதால் ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க நீங்க சொல்றதெல்லாம் நம்புற மாதிரியே இல்லையே எனவும் நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

மேலும் தான் ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்ட பிறகு வேறு வேலை கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டதாகவும் அந்த வீடியோவில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.