Mia Khalifa

Mia Khalifa Marriage : ஆபாச பட நடிகையான மியா கலீபாவிற்கு திருமணம் நடைபெற இருப்பதாக அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

உலக அளவில் பிரபலமான ஆபாச பட நடிகையான சன்னி லியோனுக்கு அடுத்ததாக பிரபலமானவர் மியா கலீபா. அமெரிக்காவை சேர்ந்த இவரை தெரியாத இளைஞர்களே இல்லை.

வெறும் 26 வயதே ஆன இவருக்கு தற்போது திருமணம் நடைபெற உள்ளது. ஆம் இவருடன் ஆபாச படங்களில் இணைந்து நடித்த நடிகரான ராபர்ட் சாண்ட்பர்க் என்பவரை தான் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

தற்போது இவர்களுக்கு நிச்சயதார்த்தமும் முடிந்துள்ளது. அந்த புகைப்படத்தை மியா கலீபாவே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.