பெண்கள் கூட்டத்திற்கு நடுவே தல அஜித் ஒத்த ஆளாக நிற்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Mettioli Gayathri With Ajith : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்காக ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பெண்கள் கூட்டத்துக்கு நடுவே அஜித்.‌.. அதிலும் ரோஜா சீரியல் நடிகை இருக்கிறார் - தீயாக பரவும் புகைப்படம்

இந்த நிலையில் தல அஜித்துடன் தன்னுடைய முதல் படத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் காயத்ரி ஷேத்திரி. மெட்டி ஒளி சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் தற்போது ரோஜா சீரியலில் மாமியார் வேடத்தில் நடித்து வருகிறார்.

சிலிண்டர் விலை மேலும் உயர்வு : இல்லத்தரசிகள் பெரும்கவலை..

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.

சூர்யா ரசிகர்களுக்கு செம Happy News – வெளியான புதிய அறிவிப்பு..! | Suriya 40 | Pandiraj | Shooting