மெட்டி ஒலி சீரியல் செல்வத்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Metti Oli Viswanathan Latest Photo : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி பிரபலமான சீரியல் மெட்டி ஒலி. திருமுருகன் இயக்கத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு ஒளிபரப்பான இந்த சீரியல் இன்று வரை ரசிகர்களால் ரசிக்கும்படி உள்ளது. தற்போதும் கூட எழுத சீரியல்ஸ் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

மொஹரம் பண்டிகை : ஆஷூரா நோன்பு..

இந்த சீரியலில் செல்வம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இப்போது அனைவரது வீட்டில் செல்லப் பிள்ளையாக மாறியவர் விஸ்வநாதன் மெட்டி ஒளி மூலம் கிடைத்த புகழை அடுத்து பொன்னூஞ்சல் என்ற சீரியலில் நடித்தார்.

மெட்டி ஒலி சீரியல் செல்வம் ஞாபகம் இருக்கா? இப்போ எங்கே எப்படி இருக்கிறார் தெரியுமா? - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!!

அதன் பின்னர் வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்தார். ஆனால் சின்னத் தேவதையைப் போல வெள்ளித்திரையில் புகழும் வாய்ப்புகளும் அமையவில்லை. ‌‌ இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான்.

Simbu-வுடன் Prachi Mahat வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்! – இப்போ இதான் Trend

தற்போது கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது. தற்போது வரை பார்ப்பதற்கு அதே இளமையோடு அப்படியே இருக்கிறார் என்பதுதான் ஆச்சரியம்.