மெட்டி ஒலி சாந்தியின் மகன் மற்றும் மகள் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Metti Oli Shanthi With Childrens : தமிழ் சின்னத்திரையில் சன் டிவி திருமுருகன் இயக்கத்தில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சீரியல்தான் மெட்டி ஒலி. இந்த சீரியலில் அம்மி அம்மி அம்மி மிதித்து என்ற பாடலுக்கு நடனம் ஆடி அனைவரையும் கவர்ந்தவர் டான்ஸ் மாஸ்டர் சாந்தி.

என் பொண்டாட்டி வாயை Lock பண்ண நகை இருக்கா! – Sathish and Deepa Shopping Atrocities | Saravana Stores

மெட்டி ஒலி சாந்தியின் மகன் மற்றும் மகளை பார்த்து இருக்கிறீர்களா? முதன்முறையாக இணையத்தில் வைரலான புகைப்படங்கள்

தற்போது இவர் தமிழ் சின்னத்திரையில் கண்ணான கண்ணே உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்து வருகிறார். மேலும் படங்களிலும் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மெட்டி ஒலி சாந்தியின் மகன் மற்றும் மகளுடைய புகைப்படங்கள் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே லைக்குகளை பெற்று வருகிறது.

தமிழகத்தில், ஒரே மருத்துவமனையில் 3 டாக்டர்களுக்கு கொரோனா : சிகிச்சைக்கு அனுமதி

மெட்டி ஒலி சாந்தியின் மகன் மற்றும் மகளை பார்த்து இருக்கிறீர்களா? முதன்முறையாக இணையத்தில் வைரலான புகைப்படங்கள்