மெட்டி ஒலி சாந்தியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் அம்மி அம்மி அம்மி மிதிச்சு என்ற சீரியல் பாடல் மூலமாக திரையுலக பிரபலங்களுக்கு இணையாக பிரபலமான ஒரே டேன்ஸ் மாஸ்டர் ஷாந்தி தான்.

16 வயதில் குரூப் டென்சராக சினிமாவில் அறிமுகமாகி பல்வேறு கஷ்டங்களை சந்தித்து அதன் பின்னர் டேன்ஸ் மாஸ்டராக உயர்ந்தவர் ஷாந்தி.

இவர் சமீபத்தில் நடைபெற்ற சீரியல் நடிகை ஸ்ரித்திகாவின் திருமண நிகழ்ச்சியில் தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் கலந்து கொண்டுள்ளார்.

அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Metti Oli shanthi With Son and Daughter
Metti Oli shanthi With Son and Daughter
Metti Oli Shanthi Family
Metti Oli Shanthi Family