Metti Oli Kaveri Photo
மெட்டி ஒலி காவேரியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Metti Oli Kaveri Photo : தமிழ் சினிமாவில் வைதேகி வந்தாச்சு என்ற படத்தின் மூலமாக நாயகியாக அதன் பின்னர் சில படங்களில் நடித்து விட்டு சீரியல் பக்கம் தாவியவர் காவேரி.

குறிப்பாக மெட்டி ஒலி என்ற சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். அதன் பின்னர் தங்கம், வம்சம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார்.

இது மட்டும் மாஸ்டர் ஓப்பனிங் ஸீனா இருந்தா ஸ்க்ரீன் பத்திக்கும், தியேட்டர் நிறுவனம் வெளியிட்ட புகைப்படம் – இந்த பிரேம் பத்தி நீங்க என்ன சொல்றீங்க?? – புகைப்படம் உள்ளே.!

2013-ம் ஆண்டு ராகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் செட்டிலாகி விட்ட இவர் அதன் பின்னர் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை.

இந்த நிலையில் காவேரி மெட்டி ஒலி சீரியலின் ரி- யூனியன் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார், அப்போது இவரை பார்த்த அனைவர்க்கும் அதிர்ச்சி தான்.

காரணம் குண்டாக இருந்த காவேரி அந்த அளவுக்கு தன்னுடைய எடையை குறைத்து ஒல்லியாகியுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

Metti Oli Kaveri

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.