மெட்டி ஒலி சீரியல் நடிகை உமா உடல்நலக் குறைவால் காலமானார்.

Metti Oli Actress Uma Passes Away : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான மிகப் பிரபலமான சீரியல் மெட்டி ஒலி. திருக்குமரன் இயக்கத்தில் வெளியான இந்த சீரியலில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் உமா.

மெட்டி ஒலி சீரியல் நடிகை திடீர் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி

இந்த சீரியல் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமானார். 40 வயதாகும் இவர் தற்போது உடல்நலக் குறைபாடு காரணமாக உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரசிகர்கள் அனைவரும் இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.