இறந்து போன மெட்டிஒலி உமாவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.
Metti Oli Actress Uma in Family Photos : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் மெட்டி ஒலி. 90-களில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இந்த சீரியல் தற்போது மறு ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் ஐந்து அக்கா தங்கைகளில் ஒருவராக நடித்தவர் உமா. விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்தார். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் திடீரென சமீபத்தில் உயிரிழந்தார். இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
எறிப்பந்து போட்டி : தேர்வான வீரர்கள் விவரம்..

இந்த நிலையில் நடிகை உமாவின் சிறுவயது புகைப்படம் மற்றும் குடும்ப புகைப்படம் ஆகியவை இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது. உங்களை ரொம்ப மிஸ் செய்கிறோம் என ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.
Sir.., வலிமை Update கிடைக்குமா.. பொது மேடையில் கேட்ட Harish Kalyaan.! | Oh Manapenne Press Meet | HD