Mersal

Mersal Songs : அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் மெர்சல். இப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடல்களையும் அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் விவேக் பாடல் வரிகளில் உருவான இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் தற்போது யூ டியூபில் தனித்தனியாக 30 மில்லியன் வியூஸ் பெற்று அசத்தியுள்ளது. இது தமிழில் வேறெந்த படமும் செய்யாத மிகப்பெரிய சாதனையாகும்.

இதேபோல் அண்மையில்ஆளப்போறான் தமிழன் பாடல் யூ டியூபில் 100 மில்லியன் வியூஸ் பெற்று அசத்தியது.

உடல் எடையால் கிண்டலுக்கு ஆளான நித்யா மேனனா இது? – ஷாக்கிங் புகைப்படம்.!

இதன்மூலம் விஜய் படத்தின் பாடல் முதல்முறையாக யூ டியூபில் 100 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்தது.

மெர்சல் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆனாலும் மெர்சல் சாதனைகள் மட்டும் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

மெர்சல் வெற்றியைத் தொடர்ந்து விஜய் – அட்லி – ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி மீண்டும் இரண்டாவது முறையாக தளபதி 63 படத்தில் இணைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.