Mersal and 2 Point O
Mersal and 2 Point O

Mersal and 2 Point O : தமிழ் சினிமாவில் தொழில்நுட்பத்தின் அவசியத்தை உணர்த்தி அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு தமிழ் சினிமாவை நகர்த்தியவர் ஷங்கர்.

தமிழர்கள் மட்டுமே கொண்டாடிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அரங்கிலும், இந்திய சினிமாவின் பெருமையை உலக அரங்கிலும் பரப்பியவர் ஷங்கர்.

அஜித், விஜய் இரண்டு பேருமே இப்படி தான் – யோகி பாபு வெளியிட்ட உண்மை தகவல்.!

இவர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் 2.0.

இப்படம் அண்மையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முதல்முறையாக ஒளிபரப்பப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் டி.ஆர்.பி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரலாறு காணாத புள்ளியை தொட்டுள்ளதாம்.

மிஸ்டர் லோக்கல் ரிலீஸில் மறுபடியும் சிக்கலா? இந்தமுறை யாரால் தெரியுமா?

இதற்கு முன்பு மெர்சல் படமே அவர்களது தொலைக்காட்சியில் அதிக டி.ஆர்.பி பெற்றிருந்த நிலையில் அதை இப்படம் முறியடித்துள்ளதாம்.

தமிழ் சினிமாவின் பல சாதனைகளை வெள்ளித்திரையில் முறியடித்த இப்படம் தற்போது சின்னத்திரையிலும் சாதனைகள் படைத்து வருவது குறுப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.