Mental Health Virtual Real :

▪ ஹிஸ்டீரியா மனநோய் என்பது, நோயாளர் தனது மனக்குறைகளை அச்சமின்றி வெளிப்படுத்தாமல், அதைத் தங்கள் மனதுக்குள்ளாகவே ஆழப்புதைத்துக் கொள்வதால்,

சில நேரங்களில் மனநலப் பிரச்சினையாக வெளிப்படுவதற்குப் பதிலாக உடல் நோய் தொந்தரவுகளாக, குறிப்பாக நரம்பு நோய்களாக வெளிப்படும்.

உடல் நோயாக வெளிப்பட்டாலும், மனநலச் சிகிச்சையால் மட்டுமே இதைக் குணப்படுத்த முடியும்.

▪ விநோதஅறிகுறிகள்: உடலில் திடீரென வலிப்புத் தோன்றுதல், உணர்விழத்தல், எப்போதும் எந்த இடத்திலும் தான் மட்டும்தான் நடுநாயகமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பது.

அடுத்த படத்தில் அஜித்தின் ரோல் என்ன தெரியுமா? – எடையை குறைக்கவும் இது தான் காரணம்.!

▪ மற்றவர்களின் பாராட்டுக்கள், புகழ்ச்சியை பெறுவதற்காக எந்த செயலையும் செய்வார்கள்.

எளிதில் உணர்ச்சிவசப்படுவது, தன்னை கவர்ச்சியாகவும் அழகாகவும் காண்பித்துக்கொள்வதில் அதிக சிரத்தை எடுப்பது, பேச்சினால் பிறரை எளிதில் வசப்படுத்தும் தன்மை.

▪ ஹிஸ்டீரியாவில் வர வாய்ப்புள்ள நோய்கள்:

வலிப்பு நோய், திடீரென ஏற்படும் மயக்கம், உணர்ச்சியற்ற கோமா போன்ற நிலை, , நடக்க இயலாமல் தடுமாற்றம்.

▪ பக்கவாதம் கை,கால் நடுக்கம், பேசமுடியாமை, உடல் மரத்துபோதல், மூச்சடைப்பு போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

▪ முருங்கை கீரையை இடித்து பொடியாக்கி காலை, மாலை பசும்பாலுடன் சாப்பிட்டு வர ஹிஸ்டீரியா நோய் குணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here