Mens

Mens : ஆண்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்:

* உடம்பில் இருந்து விழுந்த முடியையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் வைக்கக்கூடாது. உடனே வெளியே எறிந்து விட வேண்டும்.

* ஒரே சமயத்தில் இரண்டு கைகளாலும் தலையை சொறியக்கூடாது.

* தாய் தந்தை உள்ளவர்கள் ஒருபோதும் வெள்ளிக்கிழமையன்று சவரம் (ஷேவிங்) செய்து கொள்ளக்கூடாது.

* ஈரத்துணியை உடுத்திக் கொண்டு உணவு அருந்தக் கூடாது.

* சாப்பிடும் அன்னத்தை உருண்டையாக உருட்டி சாப்பிடக் கூடாது.

* சவரம் (ஷேவிங்) செய்து கொள்ளும் முன்பு எதுவும் சாப்பிடக்கூடாது.

* வீட்டில் ஏற்றிய விளக்கை ஆண்கள் எப்பொழுதும் குளிர வைக்கக் கூடாது.

* ஆண்கள் விளக்கேற்றுவதை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும்.

* பழைய துணி மற்றும் ஈரத்துணிகளை
வீட்டின் கதவுகளின் மீது போடக் கூடாது.

* திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிக்கு சென்று வந்தவுடன் குளிக்க கூடாது.

* இரண்டு கன்னங்களிலும் கைகளை வைத்துக் கொண்டு நிற்பது உட்கார்ந்து
கொள்வதை தவிர்க்க வேண்டும்.

* பெண்களை தாயாக நினைத்து மரியாதை கொடுக்க வேண்டும்.
பெண்கள் செய்த உணவுகளை மனதார பாராட்ட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here