Mems About CWC Pavithra

குக்கு வித் கோமாளி பவித்ராவை அலேக்காக தூக்கி உள்ளார் பாகுபலி. இவருடைய புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Mems About CWC Pavithra : தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வர தொடங்கி இருப்பவர் குக் வித் கோமாளி பவித்ரா. இவர் தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்றார்.

இவர் சமீபத்தில் ஃபோட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பவித்ரா வெளியிட்ட போட்டோ ஷூட் புகைப்படத்தை வைத்து விதவிதமான மீம்ஸ்களை உருவாக்கி வைரலாக்கி வருகின்றனர்.

குக்கு வித் கோமாளி பவித்ராவை பாகுபலி அலேக்காக தூக்கியது போல உருவான மீம்ஸ் தான் செம ஹைலைட்.