Memory Loss

Memory Loss :

குழந்தைகளுக்கான கனத்து மறதியை முற்றிலுமாக போக்கும் 10 உணவு பொருட்கள் என்னென்ன உங்களுக்கு தெரியுமா? வாங்க இப்போது பார்க்கலாம்.

1. வல்லாரைக் கீரை

வல்லாரைக் கீரை ஞாபக மறதியை போக்கும், ஞாபக சக்தியை வலுவாக்கும். வல்லாரைக் கீரையை காய வைத்து, பொடிசெய்து பாலில் கலந்து பருகலாம்.

2. பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள்

பால்,வெண்ணெய், நெய் ,சீஸ், பாலடைக்கட்டி இவற்றில் புரோட்டீன், பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் பி ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. இவை மூளையின் நரம்பு மண்டலத்தை பலபடுத்துகிறது.

3. பழங்கள்

பழங்களில் ஸ்ட்ராபெர்ரி, நெல்லிக்காய், நாவல் பழம், பப்பாளி ஆப்பிள், திராட்சை பழம், இலந்தை பழம் இவற்றை உண்ணலாம்.

பழங்களில் ஒமேகா 3, ,விட்டமின்கள், மினரல்கள் நிறைந்து உள்ளன .இவை மூளையின் வெளிப்பகுதியை பாதுகாக்கிறது.

4. வெண்டைக்காய்

வெண்டைக்காய் ஞாபக சக்திக்கு அதிகம் பயன்படுகிறது. வெண்டைக்காயில் அதிகளவு பாஸ்பரஸ் சக்தி நிறைந்துள்ளன.

5. முட்டை 

முட்டையில்” கோலைன் “என்னும் சக்தி நிறைந்துள்ளன. இப்பொருள் மூளையின் ஞாபக சக்தியை அதிகப்படுத்துகிறது. மேலும் மூளையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

6. மீன்

மீனில் அதிக அளவு ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளது. இது மூளையின் அறிவுக்கூர்மையை அதிகப்படுத்துகிறது.

7. பூசணி விதை

பூசணி விதையில் கிங்ஸ், மற்றும் மினரல்கள் நிறைந்து உள்ளன .இவை ஞாபக சக்தியை அதிகப்படுத்துகிறது.

8. வால்நட்ஸ் 

வால்நட்ஸில் விட்டமின் சி நிறைந்துள்ளது .மேலும் ஒமேகா-3 ,ஃபேட்டி ஆசிட் கால்சியம் ,மெக்னீசியம் ,என அனேக சக்திகள் நிறைந்துள்ளன.

9. பாதாம்

பாதம் ஞாபகசக்திக்கு மிகவும் முக்கியமான ஒரு உணவுப் பொருள். பாதாமில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் , வைட்டமின் E, பாஸ்பரஸ் என அதிக சத்துகள் நிறைந்த ஒன்றாகும்.

10. தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் புத்துணர்ச்சியைக் கொடுப்பது .மூளையில் உள்ள புண்களை கூட ஆற்றும் சக்தி தேங்காய் எண்ணெய்க்கு உண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here