Memes About After Lock Down
Memes About After Lock Down

லாக் டவுன் நாட்களுக்கு பிறகு வேலைக்கு செல்வோரின் மனநிலை எப்படி இருக்கும் என்பது பற்றி நடிகை ஒருவர் மீம்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Memes About After Lock Down : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக இந்தியா 21 நாட்களுக்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

வெறும் பிராவுடன் போட்டோ அனுப்புங்க எனக் கேட்ட ரசிகர், உடனே அனுப்பிய ரசிகை – அவர் அனுப்பிய புகைப்படத்தை நீங்களே பாருங்க.!

அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். வீட்டில் முடங்கி இருப்பதால் பலருக்கு இன்று என்ன நாள், என்ன தேதி, என்ன கிழமை என்று கூட தெரியாமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் ஆமா நான் என்ன வேலைக்கு போய்ட்டு இருந்தேன் என வடிவேலு யோசிப்பது போல மீம்ஸ் ஒன்றை ஷேர் செய்து இதனைப் பார்த்து தான் வயிறு வலிக்க சிரித்ததாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

லாக் டவுனுக்கு பிறகு பல இளைஞர்களின் மனநிலை இப்படித்தான் இருக்குமோ??