சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் இன்டர்நேஷனல் லேவெல் 2 விருதுகளை வென்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Melbourne Awards to Soorarai Potru : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் சூரரை போற்று.
சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் பல விருதுகளையும் வென்றது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் மேலும் இரண்டு விருதுகளை வென்றுள்ளது.
24-ந்தேதி இந்தியா-பாகிஸ்தான் மோதல் : கவுதம் காம்பீர் கருத்து
அதாவது மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் சூர்யா என்ற விருதையும் சிறந்த திரைப்படம் சூரரைப்போற்று என்ற விருதையும் இந்தத் திரைப்படம் வென்றுள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியிட்ட சூர்யா ரசிகர்கள் பலரும் இதனை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
Thala அஜித் கொடுத்த வாக்கு.., அப்படி என்ன அது..?? Music Director Ghibran Revealed..! | Thala 61 | HD