Meghana Raj Husband Death
Meghana Raj Husband Death

காதல் சொல்ல வந்தேன் படத்தில் நடித்த மேக்னாராஜ் உன் கணவர் சிரஞ்சீவி மரணமடைந்துள்ளார்.

Meghana Raj Husband Death : தமிழ் சினிமாவின் காதல் சொல்ல வந்தேன் என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் மேக்னா ராஜ்.

அதன் பின்னர் இன்னும் சில படங்களில் நடித்திருந்த இவர் கன்னட நடிகர் சிரஞ்சீவி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர் தான் சின்னத்திரை சூப்பர் ஸ்டார் புகழ்ந்து தள்ளிய விஜய் – மாஸ்டர் பட நடிகர் வெளியிட்ட வீடியோ!

கன்னட நடிகரான இவர் அர்ஜுனின் மருமகன் ஆவார். 38 வயதான இவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

நடிகர் சிரஞ்சீவியின் மரணம் கன்னடத் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதல் அர்த்தமற்றுப் போய்விட்டது.. பெண்கள் படுக்கை சுகத்திற்காக மட்டுமே பயன்படுத்தப் படுகிறார்கள் – நடிகை அமலாபால் பரபரப்பு பதிவு.!

திரையுலக பிரபலங்கள் பலரும் சிரஞ்சீவி சாராவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதில் இன்னொரு வேதனை என்னவென்றால் தற்போது மேக்னா ராஜ் 4 மாத கர்ப்பமாக இருக்கிறார் என்பது தான்.

Meghana Raj Husband Death
Meghana Raj Husband Death