Megha Akash

Megha Akash : ஆபாச புகைப்படங்களாக வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் பிரபல நடிகையான மேகா ஆகாஷ்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மேகா ஆகாஷ். இவர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்த வந்தா ராஜாவாக தான் வருவேன் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் படு மோசமான ஆபாச புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பி இருந்தார்.

இதனையடுத்து தற்போது மேகா ஆகாஷ் இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் என்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டது என கூறி ட்வீட் செய்துள்ளார்.

Megha Akash

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.