Megha Akash Open Talk
Megha Akash Open Talk

Megha Akash Open Talk – அஜூத், விஜயை நெரில் பார்த்தால் இதை கேட்பேன். அதுவே இவரை பார்த்தால் ஐ லவ் யூ சொல்லிடுவேன் என கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் மேகா ஆகாஷ்.

இவர் AAA படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகவும் பூமராங் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். மேலும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.

தற்போது இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜூத், விஜய் பற்றி பேசியுள்ளார். விஜயை நேரில் பார்த்தால் டான்ஸ் சொல்லி கொடுக்க கேட்பேன்.

அதுவே அஜித்தை பார்த்தால் எப்படி இவ்வளவு ஹண்ட்ஸமா இருக்கீங்க என கேட்பேன். தல தோணியை பார்த்தால் ஐ லவ் யூ என சொல்லிடுவேன் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here