Actress Aathmika
மீசையை முறுக்கு ஆத்மீகா படு கவர்ச்சியான உடையில் நடத்திய போட்டோஷூட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஆத்மீகா. இந்த படத்திற்கு பிறகு காட்டேரி, நரகாசூரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இதுவரை படங்களில் அடக்கமாகவே நடித்து வந்த ஆத்மீகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோசமான கவர்ச்சியில் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

அந்த போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட நீங்களுமா இப்படி? என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Eyes on you ???? Photography: @raazphotography Styling & Concept : @aaronborthwick1 MakeUp Artist : @huemanbeautyco

A post shared by aathmika???????? (@iamaathmika) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.