Meesaiya Murukku Aathmika
மீசைய முறுக்கு ஆத்மீகா வாய்ப்புகள் இல்லாததால் நாளுக்கு நாள் கவர்ச்சியாக இருந்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் மீசையை முறுக்கு படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் ஆத்மீகா, இந்த படத்திற்கு பிறகு சில படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை.

இதனால் வாய்ப்புகளுக்காக ஆத்மீகாவும் கொஞ்சம் கவர்ச்சிக்கு தாவி கிளாமர் போட்டோஷூட்களை நடத்த தொடங்கினர்.

தற்போதும் தொடை தெரியும்படி போட்டோஷூட் நடத்தி அதனை தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

#Sparkle ✨ Styling & Concept : @aaronborthwick1 Photography : @raazphotography Makeup & Hair : @huemanbeautyco

A post shared by aathmika???????? (@iamaathmika) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.