215 படம் நடித்து விட்டேன் ஆனால் ஒருமுறை கூட இன்னும் அஜித்துடன் இணைந்து நடிக்க முடியவில்லை என புலம்பியுள்ளார் பிரபல நடிகர்.

Meesai Rajendran About Ajith : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. தல அஜித் மற்றும் விஜய் போன்ற பெரிய நடிகர்களுடன் இணைந்து ஒரு படத்தில் ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை பெரும்பாலும் அனைத்து நடிகர்களுக்கும் உண்டு.

ஆர்சிபி உரிமையாளராக நான் இருந்திருந்தால், இதைச் செய்திருப்பேன் : லாரா கருத்து

215 படம் நடித்து விட்டேன் ஆனாலும் ஒரு படம் கூட அஜித்துடன் நடிக்க முடியல - வருத்தப்பட்ட பிரபல நடிகர்

தமிழ் சினிமாவில் இதுவரை 215 படங்களில் நடித்துள்ளேன். அதிலும் 150 படங்களில் போலீஸாக நடித்துள்ளார். அப்படி இருந்தும் ஒரு படத்தில் கூட அஜித்துடன் இணைந்து நடிக்க முடியவில்லை.

பொண்ணு Ready.., திருட்டு கல்யாணத்துக்கு புடவை வாங்கும் Pugazh மற்றம் Bala..! 

அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என தன்னுடைய ஆசையை கூறி உள்ளார் பிரபல நடிகரான மீசை ராஜேந்திரன். மேலும் திருப்பதி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் தெலுங்கு படம் ஒன்றில் பிஸியாக இருந்த காரணத்தினால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.