Meera Mitun

ஆண் நண்பருடன் ஓவர் ரொமான்டிக்காக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன்.

Meera Mitun With Lover : தமிழ் சினிமாவின சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். சூப்பர் மாடல் எனக் கூறிக் கொள்ளும் இவர் தமிழில் 8 தோட்டாக்கள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாபியா என விஜய், சூர்யா, ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களை விமர்சனம் செய்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் சர்ச்சையான புகைப்படங்களையும் கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஆண் நண்பருடன் ஒட்டி உரசி ஓவர் ரொமான்டிக்காக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

https://twitter.com/meera_mitun/status/1351610505882869760?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.