Meera Mitun Voice on Jai Periyar
Meera Mitun Voice on Jai Periyar

உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் ஜெயி பெரியார் என குரல் கொடுத்துள்ளார் மீரா மிதுன்.

Meera Mitun Voice on Jai Periyar : தமிழ் சினிமாவில் துணை நடிகையாக ஓரிரு படங்களில் நடித்திருப்பவர் மீரா மிதுன். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார்.

சர்ச்சைக்குரிய பிரபலமாக இருந்து வரும் இவர் விஜய் ரஜினி ஆகியோர் தன்னுடைய இமேஜை கெடுக்க வேலை செய்வதாக கூறி வருகிறார். அதேசமயம் த்ரிஷா நயன்தாரா உள்ளிட்ட நடிகைகள் தன்னை பாலோ செய்து தன்னை போலவே போஸ் கொடுத்து போல் படத்தை வெளியிடுவதாக அவர்களையும் சந்தித்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன்னர் உதயநிதியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் என கூறியிருந்தார்.

கடந்த சில தினங்களாக யூடியூப் கட்டத்தில் கந்த சஷ்டி கவசத்தை பற்றி தவறாக வீடியோ வெளியிட்டதை கண்டித்து பல ஹாஸ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து வருகின்றன.

வனிதா கேட்ட பணத்தை கொடுக்கிறேன்.. அவங்க பசங்களையும் படிக்க வைக்கிறேன், ஆனால் வனிதா இதை செய்யணும் – பிரபல தயாரிப்பாளர் சரமாரி பதிலடி!

அதற்கு எதிராக ஜெய் பெரியார் என்ற டேக்கும் இடம் பிடித்திருந்தது. இதுகுறித்து நடிகை மீரா மிதுன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ஆடை இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஜெயிப்பது யார் என குரல் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

https://twitter.com/meera_mitun/status/1284881963904466947?s=19
https://twitter.com/meera_mitun/status/1284720135735894016?s=19

அதே போல் மீரா மிதுன் பதிவிட்டு வரும் அனைத்துப் பதிவுகளையும் இந்திய நாட்டின் பிரதமரான நரேந்திர மோடிக்கு டேக் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.