Meera Mitun Video With Boy Friend
Meera Mitun Video With Boy Friend

ஊரடங்கிலும் மீரா மிதுன் அடங்காமல் கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Meera Mitun Video With Boy Friend : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். படங்களில் நடிக்க வாய்ப்பு இல்லை என்றாலும் மெகா ஹிட் நடிகைகள் அளவுக்கு பில்டப் கொடுத்து பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.

தினமும் ஏதாவது ஒரு பதிவைப் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி தன்னை பற்றி பேச வைத்து விடுவார்.

ச்சை மென்டலா நீ?? வெட்கமே இல்லையா என மீரா மிதுன் பதிவிட்ட பதிவு, அசிங்கமாக திட்டி தீர்க்கும் ரசிகர்கள் – இந்த கொடுமைய நீங்களே பாருங்க.!

இந்த வகையில் தற்போது பெட்ரூமில் தன்னுடைய ஆண் நண்பருடன் ஒட்டி உரசி கவர்ச்சி ஆட்டம் போட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பலரையும் விமர்சிக்க வைத்துள்ளார்.

இதோ அந்த வீடியோ

https://www.instagram.com/p/B-j7prvDWHg/?igshid=eqxrstt3nf8