Meera Mithun Video About Sujith
சுஜித்தின் மரணத்திற்கு தமிழக அரசின் மெத்தன போக்கு தான் காரணம் என கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன்.

மணப்பாறை அருகே நடுகாட்டிபட்டி என்ற ஊரில் சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து கிட்டத்தட்ட 80 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையே பேரதிர்ச்சியுள்ளாக்கியுள்ளது.

அரசு தரப்பில் எவ்வளவோ முயற்சி செய்தும் குழந்தையை உயிரோடு மீட்க முடியாது அனைவரையும் மீள முடியாத சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் மீரா மிதுன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு சுஜித் நீ ஒரு தியாகி என பேசியுள்ளார், மேலும் சுஜித்தின் இறப்பிற்கு தமிழக அரசு மெத்தனமாக செயல்பட்டதே தான் காரணம் என கூறியுள்ளார்.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.