Meera Mithun
மீரா மிதுன் தன்னுடைய வருங்கால கணவர் கூறியதாக ட்வீட் ஒன்றை பதிவு செய்து நெட்டிசன்களிடம் சிக்கி கொண்டுள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் மீரா மிதுன்.

இவர் அடிக்கடி ட்விட்டர் பக்கத்தில் எதையாவது கூறி நெட்டிசன்களிடம் சிக்கி கொள்கிறார். இந்நிலையில் மீரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய வருங்கால கணவர் உன்னுடைய மனது என்னிடம் இருக்கும் அழகான விசியம் என கூறியதாக கூறி ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த டீவீட்டுடன் முன்னழகு தெரியும்படியாக போட்டோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் உங்க வருங்கால கணவர் என்ன குருடனா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.