Meera Mitun Throwback Photo Trolls
Meera Mitun Throwback Photo Trolls

இது எல்லாமே உண்மை என கலக்கி போட்டோவை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன்.

Meera Mitun Throwback Photo Trolls : தமிழ் சினிமாவில் நான் ஒரு சூப்பர் மாடல் சொல்லி கொண்டு வருபவர் மீரா மிதுன். இவர் ஒரு சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார்.

மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சர்ச்சைக்குரிய ஒருவராக பிரபலமானார்.

யாருமே சந்தோஷமா இல்ல.. பிறந்தநாள் குறித்து எஸ் ஏ சி வெளியிட்ட வீடியோ!

சமூக வலைதளப் பக்கங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் மீரா மிதுன் தற்போது த்ரோபேக் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு எல்லாமே உண்மை என கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எது முடி, உடை, அந்த மூஞ்சியா ? என கிண்டலடித்து வருகின்றனர்.

https://twitter.com/KrishnA37290253/status/1280418527896195078?s=19
https://twitter.com/Selvakumar6Yogi/status/1280562904396214272?s=19