Meera Mitun Romance With Hubby
Meera Mitun Romance With Hubby

தமிழ் வலைதளப் பக்கங்கள் காதல் என்பது ஒரே ரொமான்ஸ் மழையில் நனைந்து வருகிறார் மீரா மிதுன்.

Meera Mitun Romance With Hubby : தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். தன்னைத் தானே சூப்பர் மாடல் என சொல்லிக் கொள்ளும் இவர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இது என்னங்க நியாயம்?? என் பையன் ஹீரோவா நடிக்க போறான்னு சொன்னதும் வடிவேலு பொறாமை பட்டார் – மீண்டும் பரபரப்பை கிளப்பிய நடிகரின் பேச்சு!

மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3 வது சீசனில் கலந்து கொண்டார்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப் படங்களை வெளியிடுவதை தன்னுடைய பொழுதுபோக்காக கொண்டிருப்பவர். பெரும்பாலான புகைப்படங்கள் தன்னுடைய முன் அழகை காட்டி தான் வெளியிட்டார்.

இப்படியான நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார் மீரா மிதுன்.

மேலும் இவர் தனக்கு காதலர் தினத்தன்று திருமணம் நடைபெற இருப்பதாகவும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

நீங்க ரொம்ப லேட்.. இது ஒல்டு டிரெண்ட் – வீடியோ வெளியிட்ட மாஸ்டர் பட நடிகையை கிண்டலடிக்கும் ரசிகர்கள்!

நிச்சயம் முடிந்த பிறகு அடக்க ஒடுக்கமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் கூட பட்டனை கழட்டி விட்டு ஒரு போட்டோவை வெளியிட்டு இருந்தார். ஆனால் அவருடைய முன்னழகு தெரியாதபடி முழுவதும் பிளர் செய்து இருந்தார்.

அதே போல் அடக்கமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு நீ என்னை வெட்கப் பட வைக்கிறார் என தன்னுடைய காதலனுடன் ரொமான்ஸ் செய்துள்ளார்.

https://twitter.com/meera_mitun/status/1267687813039841280?s=19

https://twitter.com/meera_mitun/status/1267818422705872898?s=19

https://twitter.com/meera_mitun/status/1267856140282417152?s=19

மீராவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர் அடக்க ஒடுக்கமாக மாறி இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

இன்னும் சிலர் யாருக்கு இதையெல்லாம் சொல்கிறீர்கள் பழையபடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுங்கள் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

https://twitter.com/iamjack1992/status/1267742015367725056?s=19