Meera Reply to Vanitha

நீயும் வாரிசு நடிகை தானே என தனக்கு எதிராக பேசிய வனிதாவை வம்புக்கு இழுத்துள்ளார் மீரா மிதுன்.

Meera Mitun Reply to Vanitha : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். தன்னை ரசிகர்களிடையே பேசும் பொருள் ஆக்கிக்கொள்ள எதையெதையோ செய்து வந்தார். எதுவும் ஒர்க்கவுட் ஆகாததால் தற்போது டாப் ஸ்டார்களான விஜய், சூர்யா, ரஜினி உள்ளிட்ட நடிகர்கள் குறித்து பேசி வருகிறார்.

இவர்கள் மூவரும் தன்னுடைய வளர்ச்சியை கண்டு பயந்து தன்னை ஒடுக்க நினைப்பதாக குற்றம் சாட்டி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் வனிதா அளித்திருந்த பேட்டி ஒன்றில் மீராமிதுன் சொல்வது போல தமிழ் சினிமாவில் நெப்போடிசம் இல்லை என கூறினார்.

மேலும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போதே நான் மீராமிதுன் னுக்கு பல அறிவுரைகளை கூறியிருந்தேன் எனவும் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து தற்போது பதிவிட்டு வனிதாவையும் வம்புக்கு விட்டுள்ளார் மீரா மிதுன். அதாவது நீயும் நெபோடிசம் ப்ராடக்ட் தானே.. என்னுடைய இந்த போற நீங்க ஏத்துக்க மாட்டிங்க என தெரிவித்துள்ளார்.

மேலும் பிக் பாஸ் ஒன்னும் எனக்கு பிரபலத்தை கொடுக்கல. இது என்னுடைய புகழுக்கு மேலும் ஒரு அந்தஸ்தை கொடுத்தது அவ்வளவுதான் என தெரிவித்துள்ளார்.

நீங்க ஒரு ஒயின் பாட்டில்.. விஜய்க்கு ஓவரா ஐஸ் வைக்கும் வனிதா, கண்டபடி கலாய்க்கும் ரசிகர்கள் – காரணம் இது தானா?? வைரலாகும் பதிவு.!

மேலும் என்னை ஏன் ஒரு செலவிட்டு என ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்?? உங்களின் ஈகோ தடுக்கிறதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிக் பாஸ் வீட்ல நீங்க எல்லா பெண்களையும் ஒன்று சேர்த்து எனக்கு எதிரா பேசுனீங்க, என்னை கிண்டல் அடிச்சிங்க என கூறியுள்ளார்.

https://twitter.com/meera_mitun/status/1298580387585638400?s=19

இதற்கு வனிதா நிச்சயம் பதிலடி கொடுப்பார். என்ன பதிலடி கொடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மீராவின் இந்த பதிவு பற்றி ரசிகர்கள் கமெண்ட்ஸ்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.