Meera Mitun Photos
Meera Mitun Photos

முந்தானையை காற்றில் பறக்க விட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் மீரா மிதுன்.

Meera Mitun Photos : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் கவர்ச்சியை காட்டி சர்ச்சையைக் கிளப்பி அதில் விளம்பரம் காண்பதை தன்னுடைய வேலையாக வைத்துக் கொண்டுள்ளார்.

யார் யாரை காப்பி அடித்தது? கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு விஜயையும் வம்பிழுத்த மீரா மிதுன், வச்சி செய்யும் நெட்டிசன்கள் – அவர் பார்த்த வேலைய நீங்களே பாருங்க.!

தற்போதும் அப்படி தான் தன்னுடைய முந்தானையை காற்றில் பறக்கவிட்டு கவர்ச்சியில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் வழக்கம் போல் அவரை கலாய்க்கின்றனர். அதிலும் ஒரு நெட்டிசன் ஆன்ட்டி உங்க பசங்க என்ன பண்றாங்க என கேட்டு கிண்டலடித்துள்ளார்.