Meera Mitun Marriage Invitation
Meera Mitun Marriage Invitation

மீரா மிதுனின் திருமண ஆதாரத்தை வெளியிட்டுள்ளார் ஜோ மைக்கேல்.

Meera Mitun Marriage Invitation : தமிழ் சினிமாவில் சரச்சை நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

இருப்பினும் தான் ஒரு சூப்பர் மாடல் தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் என தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்.

இவர் சமீப காலமாக தளபதி விஜய், சூர்யா, ரஜினிகாந்த் போன்ற பெரிய ஹீரோக்களை விமர்சனம் செய்து அவர்களின் ரசிகர்களுடன் சண்டையிட்டு தன்னை மேலும் பிரபலப்படுத்திக் கொண்டு வருகிறார்.

உன்னோட அந்த செ*ஸ் வீடியோவ வெளியிடுவேன்.. ஜோ மைக்கேலை மிரட்டிய மீரா மிதுன் – பரபரப்பைக் கிளப்பிய பதிவு

இது ஒருபுறமிருக்க மீரா மிதுன் குறித்த விஷயங்களை தொடர்ந்து பதிவிட்டு அவரின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்தி வருகிறார் ஜோ மைக்கேல் என்பவர். இதனால் அவரையும் மீரா மிதுன் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.

இருப்பினும் ஜோ மைக்கேல் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழ்ச்செல்வியான மீரா மிதுன் மற்றும் ஜெயவர்மா ஆகியோரின் திருமண பத்திரிக்கையை வெளியிட்டுள்ளார்.

கவிதை நயத்தோடு இவர்களது திருமண பத்திரிக்கை அச்சிடப்பட்டு இருப்பதை பார்த்த ரசிகர்கள் அதனை கலாய்த்து எடுத்து வருகின்றனர்.

https://twitter.com/bigiluh/status/1299533639923896321?s=19