Meera Mitun Video
முகம் தெரியாத வெளிநாட்டு நபருடன் கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார் மீரா மிதுன்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்று வரை சர்ச்சையில் சிக்கி வருபவர் மீரா மிதுன்.

தொடர்ந்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வளையதள பக்கங்களில் கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இவர் தற்போது முகம் தெரியாத வெளிநாட்டு நபருடன் சேர்ந்து கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ

 

View this post on Instagram

 

We r jus frendz ♥️ @tara.starboy

A post shared by Meera Mitun (@meeramitun) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.