Meera Mitun Latest Video
Meera Mitun Latest Video

மீரா மிதுன் மோசமான கவர்ச்சி வீடியோக்கள் என்று வெளியிட்டு அதற்கு சர்ச்சைக்குரிய வசனத்தை கேப்ஷனாக கொடுத்துள்ளார்.

Meera Mitun Latest Video : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொடர் சர்ச்சைக்கு ஆளானார்.

இவர் எப்போதும் சமூகவலைதளங்களில் எதையாவது பதிவிட்டு தொடர் சர்ச்சையில் சிக்கி வருகிறார். இவர் தனக்கு பப்ளிசிட்டி தேடிக் கொள்வதே இப்படி செய்வதாக பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அனிருத்துடன் நெருக்கமாக போட்டோ எடுத்த பிக்பாஸ் நடிகை.. கழுவி கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் – புகைப்படம் உள்ளே.!

அப்படி இருந்தும் மீரா மிதுனின் இந்தச் செயல் இதுவரை ஓய்ந்தபாடில்லை. மோசமான கவர்ச்சி வீடியோக்களையும் வெளியிட அவர் தயங்குவதில்லை.

தற்போதும் கூட வீடியோ ஒன்றை வெளியிட்டு. என் மொத்த அழகையும் தூக்கி கொடுப்பது என் B*** தான் என பதிவிட்டுள்ளார்.

இதனால் பலரும் வழக்கம்போல மீரா மிதுனை விமர்சித்து திட்டி தீர்த்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/B_g2fYfje4S/?igshid=1jje6msxxtr4f