Meera Mitun Video
பாத்ரூமில் இருந்து நடிகை மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Meera Mitun Latest Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக சர்ச்சைக்குரிய பிரபலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானார்.

மீரா மிதுன் பாணியில் ஆண் நண்பருடன் சிம்ரன் போட்ட ஆட்டம் – இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

எப்போதும் சமூக வளையதளங்களில் ஹாட்டான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு தன்னுடைய புகழை தானே பாடி கொள்வது வழக்கம்.

இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், நீண்ட நேரம் ஹாட்டான நீரில் குளியல் போட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

குட்டையான வெள்ளைநிற உடையில் அமலா பால்.. ஓவர் கவர்ச்சி உடம்புக்கு ஆகாதுமா – வைரலாகும் புகைப்படம்

ஆனால் அவ்வளவு நேரமாக குளித்தும் அவருடைய மேக்கப்பும் லிப்ஸ்டிக்கும் கொஞ்சமும் அழியவே இல்லையே என நெட்டிசன்கள் அவரை கலாய்த்தும் விமர்சித்தும் வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.