மீரா மிதுன் மோசமான கவர்ச்சியில் இருக்கும் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை கண்டமேனிக்கு திட்டி வருகின்றனர்.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானார் மீரா மிதுன்.
அடிக்கடி சமூக வளையதளங்களிலும் எதவையாவது பேசியோ, போட்டோக்களை வெளியிட்டோ சர்ச்சையில் சிக்கி கொள்வதை தொடர் கதையாக வைத்து கொண்டுள்ளார்.
இவர் தற்போது மோசமான கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை ரசிகர் ஒருவர் வெளியிட அதற்கு கருத்து தெரிவித்துள்ளார் மீரா மிதுன்.
இதனையடுத்து ரசிகர்கள் இந்த போட்டோவை பார்த்து அவர்களின் விமர்சனங்களை பதிவு செய்து விளாசி வருகின்றனர்.
Happy to be a trendsetter and others follow my trend ????♥️ @pinkvilla @Abhishek_S_Rege https://t.co/JBuwcWqcHf
— Meera Mitun (@meera_mitun) January 20, 2020
உங்க தகுதிக்கு பூணம் பாண்டே , சன்னி லியோன் கூட போட்டி போடுங்க
— நானாக.நானில்லை (@NaanagaNaanilai) January 20, 2020
Edhuku Nee dress podama irukalam chi
— kumaresan periyasamy???????? (@kumaran_sharp) January 20, 2020
Aunty poi suicide panittu savu uyira vangadha
— prav (@prvpraveen) January 20, 2020