Meera Mitun Photo
அடுத்தடுத்து மீரா மிதுன் அரசியல் தலைவர்களுடன் செல்பீ எடுத்து கொண்டு அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். சமூக வளையதளங்களில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கொண்டு வரும் இவர் தற்போது சீமான், விஜய பாஸ்கர் ஆகியோருடன் சேர்ந்து செல்பீ எடுத்து கொண்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். விஜய பாஸ்கர் இப்போ தான் நல்ல பேர் எடுத்து வராரு.. அவர் நிலைமை இனி என்னவாகுமோ என கலாய்க்கின்றனர்.

அதே போல் சீமானையும் கண்ட மேனிக்கு கலாய்க்கின்றனர்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.